தமிழ் திசுவளர்ப்பு யின் அர்த்தம்

திசுவளர்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    தாவரங்களின் வளர்ச்சியைக் குறுகிய காலத்தில் விரைவுபடுத்தவும் அவற்றின் தன்மைகளைத் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கவும் செயற்கையான ஒரு ஊடகத்தில் உயிருள்ள திசுக்களை வளர்க்கும் தொழில்நுட்பம்.

    ‘திசுவளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட புது வகை வாழை’