தமிழ் திசை யின் அர்த்தம்

திசை

பெயர்ச்சொல்

  • 1

    சூரியன் உதிப்பதையும் மறைவதையும் அடிப்படையாகக் கொண்டு கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று பிரிக்கப்படும் பக்கம்.

  • 2

    வழி; போக்கு.

    ‘குறுகிய காலத்தில் தன் வாழ்வின் திசை மாறியதை எண்ணி வியந்தான்’