தமிழ் திசைமானி யின் அர்த்தம்

திசைமானி

பெயர்ச்சொல்

  • 1

    எப்போதும் வடக்குத் திசையையே காட்டும் முள்ளை உடைய (திசை அறிவதற்கான) கருவி.

    ‘எல்லாக் கப்பல்களிலும் திசைமானி இருக்கும்’