தமிழ் திட்டக்குழு யின் அர்த்தம்

திட்டக்குழு

பெயர்ச்சொல்

  • 1

    அரசு மேற்கொள்ள வேண்டிய சமூக, பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை வகுத்துக்கொடுக்கும் வல்லுநர்கள் அடங்கிய குழு.