தமிழ் திட்டவட்டமாக யின் அர்த்தம்

திட்டவட்டமாக

வினையடை

  • 1

    உறுதியாக; தெளிவாக.

    ‘பத்திரிகையில் வெளியான செய்தியை அதிகாரி திட்டவட்டமாக மறுத்தார்’