தமிழ் திட்டவட்டமான யின் அர்த்தம்

திட்டவட்டமான

பெயரடை

  • 1

    உறுதியான; தெளிவான.

    ‘ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர முடியாமல் சிரமப்படுகிறேன்’