தமிழ் திட்டிவாசல் யின் அர்த்தம்

திட்டிவாசல்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில், கோட்டை முதலியவை அடைத்திருக்கும்போது ஆட்கள் உள்ளே சென்று வருவதற்காக) பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சிறிய திறப்பு அல்லது வாயில்.