தமிழ் திட்டுமுட்டாக யின் அர்த்தம்

திட்டுமுட்டாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இடைஞ்சலாக.

    ‘அறைக்குள் எல்லாச் சாமான்களையும் போட்டு ஒரே திட்டுமுட்டாக இருக்கிறது’