தமிழ் திடீரென்று யின் அர்த்தம்

திடீரென்று

வினையடை

  • 1

    (எந்த வித) முன்னறிவிப்பும் அல்லது அறிகுறியும் இல்லாமல்; சற்றும் எதிர்பாராத நேரத்தில்.

    ‘தங்கத்தின் விலை திடீரென்று ஏறிவிட்டது’
    ‘திடீரென்று மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்தது’
    ‘ஒரு கடிதம்கூடப் போடாமல் இப்படித் திடீரென்று வந்திருக்கிறாயே!’