தமிழ் திடுக்கிடு யின் அர்த்தம்
திடுக்கிடு
வினைச்சொல்
- 1
(எதிர்பாராத செயலினால் அல்லது பயம் அளிக்கக் கூடிய ஒன்றினால்) திடீரென்று அதிர்ச்சியடைதல்.
‘பின்னாலிருந்து நாய் குரைத்ததும் திடுக்கிட்டுப்போனார்’