தமிழ் திடுகூறாக யின் அர்த்தம்

திடுகூறாக

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திடீரென்று.

    ‘திடுகூறாக ஊருக்குப் போக வேண்டியதாகிவிட்டது’
    ‘திடுகூறாக மகளின் திருமணம் ஏற்பாடாகிவிட்டதால் எல்லோருக்கும் சொல்ல இயலாமல் போய்விட்டது’