தமிழ் திடுதிப்பென்று யின் அர்த்தம்

திடுதிப்பென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு திடீரென்று; திடீர் முடிவுடன்.

    ‘ஒரு கடிதம்கூடப் போடாமல் திடுதிப்பென்று வந்து நிற்கிறான்’
    ‘‘திடுதிப்பென்று கல்யாணம் செய்துகொள் என்றால் எப்படி? யோசிக்க வேண்டாமா?’’