தமிழ் திடுமலி யின் அர்த்தம்

திடுமலி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு யாருக்கும் அடங்காத குணம் படைத்த பெண்.

    ‘இப்படித் திடுமலியாக இருந்தால் எப்படி அயலுடன் ஒத்துப்போக முடியும்?’