தமிழ் திட உணவு யின் அர்த்தம்

திட உணவு

பெயர்ச்சொல்

  • 1

    (திரவமாக இல்லாமல் மென்று சாப்பிடக்கூடியதாக இருக்கும்) இட்லி, சாதம் போன்ற உணவு.

    ‘மூன்று மாதம் ஆனவுடனேயே குழந்தைக்குத் திட உணவு தரலாம்’