தமிழ் திண்டாட்டம் யின் அர்த்தம்

திண்டாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (தேவையானது கிடைக்காத) தவிப்பு.

    ‘கடைசிக் காலத்தில் அவருக்குச் சாப்பாட்டுக்குக்கூடத் திண்டாட்டம் வந்துவிட்டது’

  • 2

    (இக்கட்டான சூழ்நிலையில்) அல்லல்; அவதி.

    ‘நீ செய்த தவறு மேலதிகாரிக்குத் தெரிந்தால் உன் பாடு திண்டாட்டம்தான்’