தமிழ் திண்டாடு யின் அர்த்தம்

திண்டாடு

வினைச்சொல்திண்டாட, திண்டாடி

  • 1

    (தேவையானது கிடைக்காததால்) தவித்தல்.

    ‘சாப்பாட்டுக்கே திண்டாடும் ஏழை மக்களுக்குச் சொந்த வீடு என்பது ஒரு கனவு’

  • 2

    (இக்கட்டான சூழலில்) அல்லல்படுதல்.

    ‘இந்த வேலையில் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறேன்’