தமிழ் திண்டு யின் அர்த்தம்

திண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (சாய்ந்து உட்கார்வதற்குப் பயன்படுத்தும்) நீள்உருண்டை வடிவத் தலையணை.

    ‘நான்கு பேர் உட்கார்ந்து பேச வசதியாகத் தரையில் மெத்தையும் திண்டுகளும் போடப்பட்டிருந்தன’

  • 2

    (மேற்கூறிய வடிவத்தில்) திண்ணையில் கட்டப்பட்ட அமைப்பு.

    ‘திண்டில் தலை வைத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்’