தமிழ் திண்ணக்கம் யின் அர்த்தம்

திண்ணக்கம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு திமிர்.

    ‘போக வேண்டாம் என்று சொல்லியும் போய்விட்டானே. என்ன திண்ணக்கம் அவனுக்கு?’