தமிழ் திண்ணம் யின் அர்த்தம்

திண்ணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றை வலியுறுத்திக் கூறும்போது) நிச்சயம்; உறுதி.

    ‘வீட்டு வரி உயர்வினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவது திண்ணம்’
    ‘இந்தத் திட்டத்தினால் ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்று திண்ணமாகக் கூற முடியும்’
    ‘இதுதான் உங்களுடைய திண்ணமான முடிவா?’