தமிழ் திண்ணிய யின் அர்த்தம்

திண்ணிய

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு வலிமை செறிந்த; உறுதியான.

    ‘திண்ணிய தோள்கள்’
    ‘திண்ணிய கருங்கல் சிலைகள்’
    உரு வழக்கு ‘திண்ணிய அறிவு’