தமிழ் திண்ணை யின் அர்த்தம்

திண்ணை

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்கால வீட்டு அமைப்பில்) நுழைவாயிலின் பக்கவாட்டில் இரு புறங்களிலும் உட்கார்வதற்கும் படுப்பதற்கும் ஏற்ற வகையில் கட்டப்பட்டிருக்கும் சற்று உயரமான மேடை போன்ற அமைப்பு.