தமிழ் திணிப்பு யின் அர்த்தம்

திணிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    விருப்பத்துக்கு மாறாகத் திட்டம், முடிவு போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்; (ஒன்றை) ஏற்கச் செய்யும் பலவந்தம்.

    ‘இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு’
    ‘இந்தியச் சந்தையில் வெளிநாட்டுப் பொருள்களின் திணிப்பு அதிகமாகி வருகிறது’