தமிழ் தித்தி யின் அர்த்தம்

தித்தி

வினைச்சொல்தித்திக்க, தித்தித்து

  • 1

    இனித்தல்.

    ‘காப்பி அதிகமாகத் தித்திக்கிறதே!’
    உரு வழக்கு ‘நீ இப்போது சொல்லிய செய்தி எனக்குத் தித்திக்கிறது’