தமிழ் தித்திப்பு யின் அர்த்தம்

தித்திப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இனிப்பு.

    ‘கர்நாடக மாநிலச் சமையலில் ரசம்கூடத் தித்திப்பாகத்தான் இருக்கும்’
    ‘தித்திப்புப் பண்டங்கள்’