தினசரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தினசரி1தினசரி2தினசரி3

தினசரி1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு நாளிதழ்; நாளேடு.

தினசரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தினசரி1தினசரி2தினசரி3

தினசரி2

வினையடை

 • 1

  ஒவ்வொரு நாளும்; தினந்தோறும்.

  ‘ஏன் அலுவலகத்திற்குத் தினசரி தாமதமாக வருகிறாய்?’
  ‘தினசரி வீட்டுக்கு வருபவன் இன்று மட்டும் ஏன் வரவில்லை?’

தினசரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தினசரி1தினசரி2தினசரி3

தினசரி3

பெயரடை

 • 1

  அன்றாட.

  ‘தினசரி வேலைகளைக் கவனிக்கவே எனக்கு நேரம் இல்லை’