தமிழ் தின்பண்டம் யின் அர்த்தம்

தின்பண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (முக்கிய உணவாக இல்லாமல்) அவ்வப்போது உண்ணப்படும் முறுக்கு, (குழந்தைகளுக்கான) மிட்டாய் போன்ற உணவுப் பண்டம்.

    ‘குழந்தைக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கிக்கொண்டு வாருங்கள்’