தமிழ் தினப்படி யின் அர்த்தம்

தினப்படி

பெயர்ச்சொல்

 • 1

  அரசாங்க அல்லது நிறுவன ஊழியர்கள் அலுவலின் பொருட்டு வெளியிடங்களுக்குச் செல்லும்போது அந்நாளின் செலவுக்கென்று அனுமதிக்கப்படும் தொகை.

தமிழ் தினப்படி யின் அர்த்தம்

தினப்படி

வினையடை

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு தினசரி.

  ‘காய்கறிக்காரன் தினப்படி இந்த வழியாகத்தான் வருவான்’

தமிழ் தினப்படி யின் அர்த்தம்

தினப்படி

பெயரடை

 • 1

  அன்றாட.

  ‘தினப்படி சாப்பாட்டுக்கே கஷ்டம்’