தமிழ் திப்பி யின் அர்த்தம்

திப்பி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மோரில்) கொழுப்புச் சத்தின் துணுக்கு; (பழம், காய் போன்றவற்றில்) சதைப் பகுதியின் மிகச் சிறிய துண்டு.

    ‘மோரில் திப்பி மிதக்கிறது’
    ‘பழத்தைப் பிழிந்து திப்பியில்லாமல் வடிகட்டிக்கொள்’
    ‘மூலிகையை அரைத்துத் திப்பியோடு கொதிக்கவைக்க வேண்டும்’