தமிழ் திப்பிலி யின் அர்த்தம்

திப்பிலி

பெயர்ச்சொல்

  • 1

    (நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படும்) கறுப்பாகவும் சொரசொரப்பாகவும், காரச் சுவையோடும் இருக்கும், கொத்தாகக் காய்க்கும் (மிளகு வகையைச் சேர்ந்த) காய்/அந்தக் காய் காய்க்கும் ஒரு வகை நீண்ட கொடி.