தமிழ் திமிர் யின் அர்த்தம்

திமிர்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பிறரை மதிக்காத போக்கு; அகம்பாவம்.

    ‘பணக்காரன் என்கிற திமிரில் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுகிறான்’
    ‘பதவித் திமிரில் நண்பர்களையும் மறந்து விட்டான்’
    ‘சின்னப் பையன் என்ன திமிராகப் பதில் சொல்கிறான், பார்’