தமிழ் திமிரி யின் அர்த்தம்

திமிரி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (முன்பு பயன்படுத்தப்பட்ட) சற்று நீளம் குறைந்த நாகசுரம்.