தமிழ் திமிறியடி யின் அர்த்தம்

திமிறியடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மூச்சுத் திணறும் சூழலில், ஓர் இடத்தில் இருக்க முடியாமல் விரைவாக வெளியேறுதல்.

    ‘தீப்பிடித்த வீட்டிலிருந்து திமிறியடித்து வெளியே ஓடிவந்தான்’
    உரு வழக்கு ‘அப்பாதானே பேசினார். அதற்கு ஏன் திமிறியடித்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போகிறாய்?’