தமிழ் திமிறு யின் அர்த்தம்

திமிறு

வினைச்சொல்திமிற, திமிறி

  • 1

    (பிறரின் பிடியிலிருந்து) உதறிக்கொண்டு விடுபட முயலுதல்.

    ‘திமிற முடியாதபடி இரண்டு பேர் திருடனைப் பிடித்துக்கொண்டார்கள்’
    ‘குழந்தை திமிறிக்கொண்டு இடுப்பிலிருந்து கீழே இறங்க முயன்றது’
    உரு வழக்கு ‘இளமை திமிறும் உடல்’