தமிழ் திமிலோகப்படு யின் அர்த்தம்

திமிலோகப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    பெரும் பரபரப்பு அடைதல்; அல்லோலகல்லோலப்படுதல்.

    ‘மாப்பிள்ளையைக் காணோம் என்றதும் கல்யாண மண்டபமே திமிலோகப்பட்டது’