தமிழ் திமில் யின் அர்த்தம்

திமில்

பெயர்ச்சொல்

  • 1

    (காளையின் அல்லது ஒட்டகத்தின்) முதுகில் கழுத்தை அடுத்து உயர்ந்து காணப்படும் பகுதி.