தமிழ் தியானி யின் அர்த்தம்

தியானி

வினைச்சொல்தியானிக்க, தியானித்து

  • 1

    (கடவுளின் மீது அல்லது ஒன்றின் மீது) மனத்தை ஒருமுகப்படுத்துதல்.