தமிழ் தியாலம் யின் அர்த்தம்

தியாலம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (குறிப்பிடப்படும் மணி) நேரம்.

    ‘இந்த விறகையெல்லாம் வெட்டி முடிக்க எப்படியும் இரண்டு மணித் தியாலம் ஆகும்’