தமிழ் திரட்சி யின் அர்த்தம்

திரட்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருப்பது; திரண்ட நிலை.

    ‘மரத்தில் காய்கள் திரட்சியாகக் காய்த்திருந்தன’
    ‘திரட்சியான முத்து’