தமிழ் திரண்ட யின் அர்த்தம்

திரண்ட

பெயரடை

  • 1

    மொத்த; அதிக அளவிலான.

    ‘இந்தத் திரண்ட சொத்துக்கு அதிபதி இவர்தான்’

  • 2

    (எழுத்து, பேச்சு முதலியவற்றின்) சாரமான; திரட்டப்பட்ட.

    ‘செய்யுளின் திரண்ட கருத்து’