தமிழ் திரவம் யின் அர்த்தம்

திரவம்

பெயர்ச்சொல்

  • 1

    வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கு என்று நிலையான வடிவம் இல்லாத (தண்ணீர், அமிலம் போன்ற) பொருள்.

    ‘பாதரசம் திரவ வடிவில் உள்ள ஒரு உலோகம் ஆகும்’