தமிழ் திரவியம் யின் அர்த்தம்

திரவியம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு செல்வம்.

    ‘அந்தக் காலத்தில் சிலர் திரவியம் தேடி வெளிநாடுகளுக்குச் சென்றனர்’
    உரு வழக்கு ‘‘என் திரவியமே! கண்ணுறங்கு’ என்று குழந்தையைத் தாலாட்டினாள்’