தமிழ் திரவ உணவு யின் அர்த்தம்

திரவ உணவு

பெயர்ச்சொல்

  • 1

    (மென்று உண்ண வேண்டிய திடப் பொருளாக இல்லாமல் அப்படியே விழுங்கக்கூடிய) கஞ்சி, பழச்சாறு, பால் போன்ற உணவு.

    ‘அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இன்றுதான் திரவ உணவு தரலாம் என்று மருத்துவர் கூறியிருக்கிறார்’