தமிழ் திராட்சை யின் அர்த்தம்

திராட்சை

பெயர்ச்சொல்

  • 1

    புளிப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கறுப்பு அல்லது வெளிர் பச்சை நிறமுடைய உருண்டையான பழம்/மேற்கூறிய பழம் காய்க்கும் கொடி.

  • 2

    (மேற்குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த) உலரவைக்கப்பட்ட சிறிய பழம்.

    ‘பாயசத்தில் முந்திரியும் திராட்சையும் நிறையப் போட்டிருந்தார்கள்’