தமிழ் திரிகாலம் யின் அர்த்தம்

திரிகாலம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய) மூன்று காலம்.

    ‘அவர் திரிகாலமும் உணர்ந்த ஞானி’
    ‘திரிகால உண்மை’