தமிழ் திரிதிரியாக யின் அர்த்தம்

திரிதிரியாக

வினையடை

  • 1

    லேசாக முறுக்கப்பட்ட, துண்டுதுண்டான இழைபோல்.

    ‘பழைய பால்போல் இருக்கிறது. காய்ச்சியதும் திரிதிரியாக வந்து விட்டது’
    ‘உடம்பு முழுதும் திரிதிரியாக அழுக்கு. குழந்தையை நன்றாகக் குளிப்பாட்டு’