தமிழ் திரிபு யின் அர்த்தம்

திரிபு

பெயர்ச்சொல்

  • 1

    (சொல், கதை, பாடல் முதலியவை அடையும்) வேற்று வடிவம் அல்லது மாற்று வடிவம்.

    ‘‘மருதை’ என்பது ‘மதுரை’ என்பதன் திரிபு’
    ‘இந்தக் கதைக்குப் பல திரிபு வடிவங்கள் கிடைத்துள்ளன’