தமிழ் திருக்கல்யாணம் யின் அர்த்தம்

திருக்கல்யாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில்களில் திருவிழாவின் ஒரு பகுதியாக) தெய்வங்களுக்கு நடத்திவைக்கப்படும் திருமண வைபவம்.

    ‘மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்’