தமிழ் திருக்கை யின் அர்த்தம்

திருக்கை

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட கூரிய வாலையும் தட்டையான, அகலமான உடலையும் கொண்ட (உணவாகும்) கடல் மீன்.