தமிழ் திருகாணி யின் அர்த்தம்

திருகாணி

பெயர்ச்சொல்

  • 1

    பிளவுபட்டதைப் போன்ற தலைப் பகுதியையும் மரையோடு கூடிய கீழ்ப்பகுதியையும் கொண்ட, திருகி உள்ளே செலுத்தக்கூடிய ஆணி.

  • 2

    (தோடு, மூக்குத்தி போன்றவற்றில்) திருகி உட்செலுத்தும் சிறு கம்பி போன்ற ஆணி.