திருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திருகு1திருகு2திருகு3

திருகு1

வினைச்சொல்திருக, திருகி

 • 1

  (திருகாணி முதலியவற்றை) சுற்றி உட்செலுத்துதல்; (ஒன்றை இயக்குவதற்கான திருகு, விசை போன்றவற்றை) திருப்புதல்; முறுக்குதல்.

  ‘திருப்புளியை நேராக வைத்துக்கொண்டு ஆணியைத் திருகு’
  ‘விசையைத் திருகியதும் கதவு திறந்துகொண்டது’
  ‘பல சாவிகளைப் போட்டுத் திருகிப் பார்த்தும் பூட்டைத் திறக்க முடியவில்லை’
  ‘வீணையின் சுருதியைக் கூட்ட பிருடையைத் திருகினார்’

 • 2

  (இரு விரல்களுக்கு இடையில் சதையைப் பிடித்து) முறுக்குதல்.

  ‘காதைத் திருகாதே’

திருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திருகு1திருகு2திருகு3

திருகு2

பெயர்ச்சொல்

திருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

திருகு1திருகு2திருகு3

திருகு3

பெயர்ச்சொல்

 • 1

  குமிழ்.

  ‘மர வேலைப்பாடு செய்யப்பட்ட கதவில் தங்க முலாமிட்ட திருகு பொருத்தப்பட்டிருந்தது’